Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
உணவை வெளியில் சாப்பிட முன்னர் இவற்றை செய்யுங்கள்

SooriyanFM Gossip - உணவை வெளியில் சாப்பிட முன்னர் இவற்றை செய்யுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

308 Views
சாப்பிடுவதற்கு முன்னர் சாப்பிடுங்கள்

ஹோட்டலில் சாப்பிடுவதற்கு முன்னர் பழங்கள் நட்ஸ் எதையாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். ஏனென்றால் வெளியிடங்களில் சாப்பிடும் போது உங்களை அறியாமலே அதிகமாக சாப்பிடுவீர்கள் எனவே அவற்றை தவிர்ப்பதற்கு இது முக்கியமாக உதவும்.

சாப்பிட முன்னர் தண்ணீர் குடியுங்கள் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் , அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் .

தண்ணீரில் கலோரி இல்லை எனவே வயிற்றை நிரப்புவதோட குடலை சுத்தப் படுத்தவும் உதவுகிறது.
சாப்பிட்டு முடித்த பின்னர் உடனே பானங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் ஏனென்றால் நீங்கள் உட்க்கொண்ட உணவிலுள்ள சத்துக்களை உடல் கிரகிக்க விடாமல் செய்துவிடும் .

இவற்றைக் கடைப்பிடித்து வந்தால் உடல்ப் பருமன் அதிகரிப்பதை தவிர்க்க முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top