Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
இத்தனை நோய்கள் புடலங்காயினால் குணமடைகின்றதா?

SooriyanFM Gossip - இத்தனை நோய்கள் புடலங்காயினால் குணமடைகின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

198 Views
காய்கறி வகைகளுள் புடலங்காயும் ஒன்று.புடலங்காய் பற்றி நம் முன்னோர்கள் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்கள் கூட நாமறியோம்.நம்மை பொறுத்த வரை ருசி நிறைந்த காய்கறிகள் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கின்றோம்.எது உடலுக்கு ஆரோக்கியம், சத்து நிறைந்தது என்று பார்ப்பதில்லை.
புடலங்காயானது உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்த வல்லது.சரி அப்படி என்ன நோய்களை இந்த புடலங்காய் தீர்க்க வல்லது என்று பார்ப்போம்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பல நோய்கள் உடலில் ஏற்படும்.அதனால் உடல் பருமனாக இருப்பவர்கள் கட்டாயமாக தங்கள் உணவில் புடலங்காய் சமைத்து சேர்த்து சாப்பிடுவதால் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் தங்கள் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதானமான காய் இது.

நார்ச்சத்து நீர்ச்சத்து விற்றமின்கள் கல்சியம் இரும்புச்சத்து தாதுச்சத்து நிறைந்தது இந்த புடலங்காய்.இத்தனை சத்துக்கள் உள்ளதால் உடலில் ஏற்படவல்ல பல பிரச்சினைகளை ஏற்பட விடாமல் தடுக்கும்.

மூலநோயினை முற்றாக குணப்படுத்த வல்லது இந்த புடலங்காய்.

புடலங்காயானது ஆண்மை கோளாறுகளை நீக்க வல்லது.

பெண்கள் புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதனால் கருப்பை கோளாறு நீங்கி ,வெள்ளைபடுதல் குறைவடையும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top