Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
அமேசான் காட்டுத் தீ - அக்கறை காட்டும் அழகி

SooriyanFM Gossip - அமேசான் காட்டுத் தீ - அக்கறை காட்டும் அழகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

664 Views
உலகின் மிகப்பெரும் ஈரவலயக் காடும், அரிதான உயிரினங்கள் மற்றும் தாவரங்களை தன்னகத்தே கொண்டமைந்ததுமான அமேசான் வனமானது, கட்டுக்கடங்காத காட்டுது தீயின் கோரப்பிடிக்குள் சிக்கி பூமித்த தாயை மூச்சுத் திணறவைத்துக்கொண்டிருக்கின்றது.

தென் அமெரிக்காவின் பல நாடுகளின் எல்லைகளை தன்னகத்தே கொண்டு பரந்து விரிந்திருக்கும் அமேசான் காடு
பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படுகின்றது. இந்த உலகின் பல்வகை உயிரினங்களும் எதிர்காலத்தில் பிராணவாயு எனும் ஒக்ஸிஜன் பற்றாக்குறைக்கு முகம்கொடுக்க நேரிடுமென்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்தநிலையில், தென்னிந்திய திரைப்பட நடிகையான சிம்ரன் அமேசான் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக் கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவிக்கையில், "அமேசான் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தீயை அணைக்க வேண்டும். இல்லையேல், உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஒக்ஸ்சிஜன் கிடைப்பது முற்றாக இல்லாமல் போய்விடும். பூமிப்பந்தை காப்பாற்ற நம்மால் வேறென்ன செய்ய முடியும்.

ஆனால் அந்த காடு தீப்பற்றி எரிவதுபற்றி எந்த ஊடகமும் வெளிப்படுத்த வில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் விதம் இந்த தகவலை எடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இது மிக முக்கிய விஷயம். ஆரோக்கியமாகவும், பொறுப்புடனும் வாழ வேண்டியது அவசியம்" என்கிறார் நடிகை சிம்ரன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top