Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
நிராகரித்த தயாரிப்பாளர் - வித்யா பாலன் சொன்னது இவர்தான்

SooriyanFM Gossip - நிராகரித்த தயாரிப்பாளர் - வித்யா பாலன் சொன்னது இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

576 Views
நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் வித்யா பாலன். தான் தமிழ் சினிமாவில் பட்ட அவமானங்கள் பற்றி வித்யா பாலன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.a

என்னை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு படத்தில் இருந்து திடீரென நீக்கிவிட்டார்கள். பெற்றோருடன் சென்று காரணம் கேட்டதற்கு நீங்கள் கதாநாயகியாக சரிவர மாட்டிர்கள் என தோற்றத்தை பற்றி குறை சொன்னார்கள் என வித்யா பாலன் கூறியுள்ளார்.

அப்படி செய்தது ஆஸ்கர் ரவிச்சந்திரன் தானாம். ஸ்ரீகாந்த் நடித்த படத்தில் தான் வித்யா பாலனை தேர்வு செய்து சில நாட்கள் படப்பிடிப்பு செய்தார்களாம். அதன் பிறகு காட்சிகளை பார்த்துவிட்டு வித்யா பாலன் சற்று வயது முதிர்ந்தவர் போல தெரிவதால், அவரை நீக்கிவிட்டு த்ரிஷாவை கதாநாயகியாக போட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top