Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
2624 வயதா இந்த மரத்திற்கு ?

SooriyanFM Gossip - 2624 வயதா இந்த மரத்திற்கு ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில்  கருப்பு நதி அருகில் ஏராளமான இலைகளற்ற சைப்ரஸ் மரங்கள் காணப்படுகின்றன . 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அசையாமல் இருக்கின்றன . 99 சதவீத சைப்ரஸ் மரங்கள் அழிந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன .

அழியாமல் இருக்குக்கும் ஒரு சதவீதத்தில் வயதான இந்த மரங்களில் ஒன்றின் வயது 2624 என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்
விஞ்ஞானிகள்.
 
உலகில் அதிக வயதான சைப்ரஸ் மரம் இது என்பது எல்லோர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top