Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
31ம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற்றம்

Sooriyan Gossip - 31ம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
இங்கிலாந்து நாடாளுமன்றத்தை ஓக்டோபர் 14-ஆம் திகதி  வரை முடக்க, ராணி எலிசபெத் நேற்று தீர்மானித்தார். 

புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்ற ராணி எலிசபெத் இந்த அனுமதியை அளித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மக்கள், ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், நாடாளுமன்றத்தில் குறித்த சட்ட வரைபு நிறைவேறாமல், சிக்கலை சந்தித்தது. இதனிடையே, எதிர்வரும் 31ம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதி என்று அண்மையில் பதவியேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை முடக்க, ராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top