Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
மின்னல் வேக கார் ஓட்ட வீராங்கனை ஜெஸிகா கோம்ப்ஸ் மரணம்

Sooriyan Gossip - மின்னல் வேக கார் ஓட்ட வீராங்கனை ஜெஸிகா கோம்ப்ஸ் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
ஜெஸிகா கோம்ப்ஸ் பற்றி கார்  பிரியர்களுக்கு  நன்றாக தெரியும்.  உலகிலே மின்னல் வேகத்தில் கார் ஓட்டும் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஜெஸிகா கோம்ப்ஸ். 

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் வல்லவர். ஜெஸிகா கடந்த 2013 ஆம் ஆண்டு 398 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 483 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, தனது சாதனையை தானே முறியடித்தார்.

தொடர்ந்து தன்னால் நிலைநாட்டப்பட்ட சாதனையை, தானே முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஜெஸிகா கோம்ப்ஸ் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அதற்காக ஜெஸிகா கோம்ப்ஸ் தென்மேற்கு ஓரேகான் பகுதியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியதில் ஜெஸிகா உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறன.

இதனிடையே ஜெஸிகா கோம்ப்ஸ், டிவி தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top