Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
Google Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி!

Gossip News - Google Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

239 Views
அனைத்து அம்சங்களும் ஸ்மார்ட் Phone இல்  வந்து விட்ட நிலையில் அது நமது மூன்றாவது கரம் போலவே ஆகிவிட்டது.
அதிகமாக கைப்பேசியில் நேரம் கழிப்பதால் எமது கண்கள் பாதிப்படையக் கூடும், மேலும் இதற்காகப் பெற்றோரிடம் திட்டு வாங்கிய அனுபவம் அனைவருக்குமே இருக்கும்.

இதற்கு இப்பொழுது ஒரு விடிவு காலம் வரப் போகிறது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யும் என்ற நிலையில், அதன் செயலிகள் அனைத்தையும் "system wide dark mode" என்கின்ற சேவைக்குள் கொண்டுவந்துள்ளது.

கூகுளின் சில செயலிகள் ஏற்கனவே Dark Mode சேவையில் செயல்பட்டு வரும் நிலையில், இன்னும் சில செயலிகளை அதன் பட்டியலில் சேர்த்துள்ளது கூகுள். இந்த சேவையைப் பயன்படுத்த Android Pie அல்லது Android 10 இணக்கமான ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகிள் பே v2.96.264233179 வெர்ஷனில் இந்த Dark Mode சேவை செயல்படும். Dark Mode சேவையில் செயல்படுவதன் மூலம் மின்கலத்தின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.

கூகுள் பே செயலியை போல கூகிள் பிட் (Google fit), பைல்ஸ் பை கூகிள் (Files by Google) ஆகிய செயலிகள் இந்த டார்க் மோட் சேவையில் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top