Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பல்லி!!!

SooriyanFM Gossip - மரபணு மாற்றம் செய்யப்பட்ட பல்லி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

143 Views
கரீபியன் தீவுகளில் காணப்படும் ஒரு வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளை தனியாக பிரித்து அதன் டி.என்.ஏ.,மூலம் புதிய உயிரினத்தை உருவாக்க ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள், 'கிரிஸ்ப்ர்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனைகள் நடந்து வந்தன.

இந்த ஆராய்ச்சியால்  'அல்பினோ' எனப்படும் வெள்ளை நிறமி கொண்ட புதிய பல்லி வகை உருவாக்கப்பட்டது. இந்த பல்லியினங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பல்லியின் புகைப்படங்கள் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top