Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
Bigg Boss கவினின் காதலி-ஆதாரத்துடன் கசிந்த உண்மை!

SooriyanFM Gossip - Bigg Boss கவினின் காதலி-ஆதாரத்துடன் கசிந்த உண்மை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

660 Views
உலகப் புகழ் Bigg Boss நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் நம்ம கவின்.

வீட்டுக்குள்ளேயே தன் காதல் விளையாட்டை விளையாடி வருகிறார்.பிரபல இயக்குனர் ரவிக்குமார் கூட மன்மத லீலை கவின் என பகிரங்கமாக அழைத்தார்.

Bigg Boss வீட்டுக்குள் இவரின் காதல் விளையாட்டு அத்துமீறி சென்றுகொண்டிருக்கிறது என சமூக வலைத்தளங்கள் கழுவி ஊத்துகின்றன.

இது இப்படி இருக்க Bigg Boss வீட்டுக்கு வருவதற்கு முன்னர் 3 வருடங்கள் தான் ஒருவரைக் காதலித்ததாகவும் ஆனால் அது முறிந்துவிட்டதாகவும் கூறினார்.

யார் அந்தக் காதலி என எல்லோரும் தேடுதல் வேட்டை நடத்திய சமயம், பிரியா பவானி ஷங்கர் தான் அது என கூறப்படுகிறது.

அதுவும் அவர் தான் என்பதற்கு ஆதாரம் இதோ என சமூக வலைத்தளங்களில் screenshots பரவி வருகின்றன.

இதோ இவைதான் அந்த screenshots :-
#Bigg Boss 3
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top