Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
Bigg Boss கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டுகள் சிறை!

SooriyanFM Gossip - Bigg Boss கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டுகள் சிறை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

443 Views
உலகப் புகழ்  Bigg Boss கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அதாவது சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி, அதில் இடம்பெற்ற மோசடி காரணமாகத் தான், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவின் குடும்பத்தில் அவர் தாயார் உட்பட 3 பெண்களுக்கே, இவ்வாறு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது திருச்சி நீதிமன்றம்.

Bigg Boss வீட்டுக்குள், இந்த விடயம் தொடர்பாக கவினுக்குக் கூறப்படுமா இல்லையா,அல்லது என்ன நடக்கும் என்பது தொடர்பாக இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளிவரவில்லை.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top