Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
உங்கள் முகம் வெள்ளை ஆகணுமா ? இவற்றைச் செய்யுங்கள்.

SooriyanFM Gossip - உங்கள் முகம் வெள்ளை ஆகணுமா ? இவற்றைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,308 Views
* உருளைக் கிழங்கு
உருழைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. எனவே உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊறவைத்து கழுவினால் முகம் வெள்ளையாக வரும்.

*கடலை மா
கடலை மாவுடன் மோர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலரவைத்து கழுவ வேண்டும். தினமும் செய்து பாருங்கள். உங்கள் முகத்தில் வெள்ளை நிறம் அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.

*வாழைப்பழம்
வாழைப்பழத்திற்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் புளித்த தயிரை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக வரும்.

இவற்றைத் தினம் தோறும் செய்து வாருங்கள். உங்கள் முகம் வெள்ளையாக வருவதை நீங்களே உணர்வீர்கள்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top