Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
உயிருடன் தான் இருக்கின்றார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ்!!

SooriyanFM Gossip - உயிருடன் தான் இருக்கின்றார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,325 Views
உலக அளவில் அனைவரும் அறிந்த  தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ‘ஆப்பிள்’ நிறுவனத்தை  அடித்தளமிட்டு ஆரம்பித்தவர் ஸ்டீவ் ஜொப்ஸ்.

ஸ்டீவ் ஜொப்ஸ். ஒரு கடின உழைப்பாளர், மிகச்சசிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப விஞ்ஞானி என பல்வேறு கண்டுபிடிப்புக்கள் மற்றும் புகழ்களுக்கு சொந்தக்காரரான இவர், கடந்த 2011-ம் ஆண்டு, தனது 56 வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் உயிருடன்தான் இருக்கிறார் ,அவர் எகிப்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி எல்லோர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் .இதற்கு காரணம் அப்படியே அச்சு அசலாக ஸ்டீவ் ஜொப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படம்தான்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே வைரலானது . ஸ்டீவ் ஜொப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் அந்த நபரின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, ஸ்டீவ் ஜொப்ஸ் இறக்க வில்லை அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார் ஒரு நபர். அந்த நபர் போட்ட இந்த பதிவுக்கு ஒரு சிலரோ ஒரு படி மேலே சென்று “ ஸ்டீவ் ஜொப்ஸ் ‘ஷூ’ அணிய விரும்ப மாட்டார். புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை அதனால் நிச்சயமாக இது ஸ்டீவ் ஜொப்ஸ் தான் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதே வேளை மற்றொரு பக்கம் அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் கட்டவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜொப்ஸ் இல்லை” எனவும் பதிவிட்டு வரும் நிலையில் . இன்னும் சிலர் இவரை பார்த்தால் ஸ்டீவ் ஜொப்ஸ் போல தெரியவில்லை ஸ்டீவ் நோ ஜொப்ஸ் (புகைப்படத்தில் இருப்பவர் வேலையில்லாத ஏழை நபர்) போல தெரிகிறது என்று வேடிக்கையாக பதிவிட்டு இருக்கின்றார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top