Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
தக்காளிச் சண்டைத் திருவிழா இம்முறையும் ஸ்பெயினில்

Sooriyan Gossip - தக்காளிச் சண்டைத் திருவிழா இம்முறையும் ஸ்பெயினில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views
ஸ்பெயினில் இந்த ஆண்டும் தக்காளிச் சண்டை களைகட்டியது.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயினில் தக்காளிச் சண்டைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. அங்குள்ள பியுனோல் நகரில், இந்தாண்டுக்கான பாரம்பரிய தக்காளிச் சண்டை நடைபெற்றது.

இந்த தக்காளிச் சண்டைத் திருவிழாவிற்காக 6 லொரிகளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 542 கிலோ தக்காளிப் பழங்கள் பியுனோல் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது தக்காளி பழங்களை ஒருவருக்கு ஒருவர் வீசி சண்டை போட்டனர்.

இதன் காரணமாக குறித்த நகர வீதியில், குளம் போன்று இருந்த தக்காளி பழச்சாறில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top