Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
ரவுடிகளின் வினோத பிறந்தநாள் கொண்டாட்டம்

Sooriyan Gossip - ரவுடிகளின் வினோத பிறந்தநாள் கொண்டாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

786 Views
இந்தியாவின் கோவையில் உள்ள ரவுடிகள் சிலர் வினோத்தமான  முறையில் பிறந்த நாள் கொண்டாடி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்கள். 

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்த 6 பேரே இந்த புகைப்படத்தில் உள்ளார்கள். இவர்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறித்த ரவுடிகள் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த ரவுடிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுமாத்திரமன்றி சென்னையில் ரவுடி வினோத் தனது சக ரவுடிகள் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top