Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகருக்கு இன்று...

SooriyanFM Gossip - விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகருக்கு இன்று...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
விக்கினங்களைத் தீர்த்து இனிய வாழ்வைத் தரும் விநாயகருக்கு, இன்று ''விநாயகர் சதுர்த்தி''  ஆகும். இன்றைய நாளில் பலகோடி பக்த அடியார்கள் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டுள்ளார்கள். 

குறிப்பாக இலங்கையின் முக்கிய ஆலயங்களில் பலவித சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த விநாயகர் சதுர்த்தி, மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டதாக, வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த விழா அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாசார விழாவாகவும் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதுதவிர இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக விநாயகர் சதுர்த்தி மாறி விட்டது. அங்குள்ள மக்கள் தத்தமது வீடுகளிலும், விநாயகரை வைத்து வணங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top