Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
''தான் இறந்து விட்டதாகத் தெரிவித்து'', கடிதம் எழுதிய மாணவன்

SooriyanFM Gossip - ''தான் இறந்து விட்டதாகத் தெரிவித்து'', கடிதம் எழுதிய மாணவன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

348 Views
இந்தியாவின் கான்பூர் பகுதியிலுள்ள பள்ளியொன்றில் கல்வி பயிலும் மாணவர்  ஒருவர், தனது தலைமை ஆசிரியருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 

எட்டாம் வகுப்பில் பயிலும் குறித்த மாணவர், தனக்கு அரை நாள் விடுமுறை தருமாறு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்பதற்காகவே, குறித்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மாணவர் "நான் இன்று காலை 10 மணியளவில் இறந்து விட்டதால், சீக்கிரமாக எனது வீட்டிற்குச் செல்ல வேண்டும்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாட்டி இறந்து விட்டதாக எழுதுவதற்கு பதிலாக, குறித்த மாணவர் தான் இறந்து விட்டதாக கடிதம் எழுதியுள்ளமை பின்னரே தெரிய வந்தது. இந்த கடிதத்தை சரியாகக் கவனிக்காத தலைமை ஆசிரியரும், அதற்கு கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வேடிக்கையான நிகழ்வு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top