Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
யோகி பாபுவின் அடுத்த படத்திற்கான பெயர் இதோ.....

SooriyanFM Gossip - யோகி பாபுவின் அடுத்த படத்திற்கான பெயர் இதோ.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

247 Views
இளைஞர்கள் மத்தியில் தனக்கான தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்ட நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நடிகர் கருணாகரனுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்திருந்தன.

ஏற்கனவே யோகி பாபு நடிப்பில், ''தர்ம பிரபு'', ''கூர்கா'' போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படத்திற்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படத்திற்கு ''ட்ரிப்'' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது.

இந்த செய்தி அறிந்த யோகி பாபுவின் ரசிகர்கள், மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top