Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
பிக்பொஸ் வீட்டுக்குள் கவினுக்கு சிக்கல் கொடுக்கப்போகும் நடிகைகள்

SooriyanFM Gossip - பிக்பொஸ் வீட்டுக்குள் கவினுக்கு சிக்கல் கொடுக்கப்போகும் நடிகைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,400 Views
பிக்பாஸில் நேற்று கவின் மற்றும் வனிதாவிற்கு  இடையே பெரிய அளவில் சண்டை வந்தது. ''கதவை திறங்க நான் இப்போதே வெளியே போகவும் தயார் என கவின் நேற்றைய தினம் கூறியமை'' ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
மேலும் தான் ஜெயிக்க வேண்டும் என விரும்பாமல் தர்ஷன் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக கவின் பேசுவது குறித்து, வனிதா பெரிதாக சண்டை போட்டார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அபிராமி ஐயர் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நுழையவுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top