Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது - காரணம் இது தான்

SooriyanFM Gossip - சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது - காரணம் இது தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

768 Views
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என்பதற்கு அறிவியல் காரணங்கள் பல உள்ளன. குளிக்கும் போது கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேறும். 

உடலில் உள்ள செல்கள் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும் போது குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை.

சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித் தன்மையால் நொதிகள் சுரக்காது. இது அஜீரணத்திற்கு வழி வகுக்கும்.
குளித்த பின் உணவு உண்ணும் போது, எமது உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி , உடலுக்கு தேவையான ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும்.

உணவு உண்டவுடன் குளித்தால் செரிமான மண்டலத்தின் செயற்பாடு குறைந்து மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்என, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top