Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
நிலவு தொடர்பில் எழுந்தது குழப்பம்

Gossip News - நிலவு தொடர்பில் எழுந்தது குழப்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

323 Views
சீனாவின் யுடு-2 ஆய்வூர்தியின் கண்டுபிடிப்பின்படி நிலவின் மேற்பரப்பில் களிம்பு போன்ற பொருள் இருப்பது தொடர்பில் குழப்பங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ம் திகதி, யுடு என்ற ஆய்வூர்தியை தயாரித்த சீன விண்வெளி நிறுவனம் அதனை
நிலவில் தரை இறக்கியது.

இது சேஞ்ச் 3 என்ற திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். அதைத் தொடர்ந்து சேஞ்ச் 4 திட்டம் மூலம், யுடு 2 ஆய்வூர்தி தயாரிக்கப்பட்டது. இந்த வருடம் ஜனவரி 3-ம் திகதி நிலவில் தரை இறங்கிய அந்த ஆய்வூர்தி, நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சூரியனின் கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தில் இருந்து ஆய்வூர்தியை பாதுகாக்கும் வழக்கமான நடவடிக்கையை கடந்த ஜூலை 28-ம் திகதி, நிலவின் நண்பகல் வேளையில் சீன விண்வெளி நிறுவனம் மேற்கொண்டது.

இதன்போது நிலவின் பள்ளத்தில் களிம்பு போன்ற பொருள் தென்பட்டுள்ளது. ஆனாலும், நிலவின் மேற்பரப்பிற்கும், அந்தப் பொருளுக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை, விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
 
எப்படியிருப்பினும், குறித்த பொருள் என்ன என்பது தொடர்பில் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனாலும், அந்தப் பொருள் என்ன என்பது தொடர்பாக தற்போது வரை விடை காணப்படவில்லை. நிலவின் மீது விண்கல் மோதி அதன் மூலம் இது போன்ற பொருள் உருவாகி உருகி இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top