Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
செய்வாய்க் கிரகம் எப்படி இருக்கும்? - வாங்க பாக்கலாம்

Gossip News - செய்வாய்க் கிரகம் எப்படி இருக்கும்? - வாங்க பாக்கலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

172 Views
பலரும் சுற்றுலா அது இது என்று, உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று என்ன அதிசயங்கள், சிறப்பான  விடயங்கள் என்பனவற்றை பார்த்து வருகின்றமை இப்போது அதிகரித்துள்ளது.   

தரை, கடல், வான் என்று பறந்தாலும் நிலவில் விண்ணில் சென்று அங்குள்ள விடயங்களையும் அறிந்து கொள்ள பணம் படைத்தவர்கள், பிரபலங்கள் ஆர்வம் கொண்டு வருகின்றார்கள்.
 
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் குகை ஒன்று, செவ்வாய் கிரக மாதிரி போன்று, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குகை, அர்டோன்டோ என்ற பகுதியில், 60 மீட்டர் உயரத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 
விஞ்ஞானிகள், கட்டட கலைஞர்கள் உள்ளிட்டோர், இந்த குகையை செவ்வாய் கிரகம் போன்று மாற்றி அமைத்துள்ளனர்.

இங்கு சென்றால் த்ரில்லான செவ்வாய் கிரக அனுபவத்தை அனுபவிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. இந்த குகைக்கு செல்ல வேண்டும் என்றால் இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத் தட்ட 11 லட்சம் ரூபா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
மொத்தமாக, 4 நாட்கள், 3 இரவுகள் குகைக்குள் தங்கி, விண்வெளியில் நடப்பது, உணவு தயாரிப்பது உள்ளிட்டவற்றை செய்ய முடியும்.

எவ்வாறு இருப்பினும் செவ்வாய் கிரக மாதிரி பயணத்திற்கு முன்பாக, பங்கேற்பாளர்களுக்கு 26 நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top