Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
கவினின் அம்மா பிணையில் வர, நான் உதவுகிறேன் - பிரபல இயக்குனர்

SooriyanFM Gossip - கவினின் அம்மா பிணையில் வர, நான் உதவுகிறேன் - பிரபல இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,144 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக இருக்கும் கவின், ரசிகர்கள் விருப்பத்திற்கு அமைய நல்ல நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சரவணன் மீனாட்சி தொடரில் நல்ல நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். 
படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என துடிக்கும் அவருக்கு பிக்பாஸ் மூலமும் பெரும் ரசிகர்கள் வட்டம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் அவரின் அம்மா பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி, கைது செய்யப்பட்டு, 7 வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பல செய்திகள் கசிந்திருந்தன.

இந்நிலையில் கவின் நடித்த ''நட்புனா என்னனு தெரியுமா?'' படத்தை இயக்கிய தயாரிப்பாளர் ரவீந்திரன் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

''கவின் நல்லவர், அவரின் குடும்பமும் நல்ல குடும்பம், அவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். ஏதோ அவர்கள் தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள். கவின் அம்மாவை பிணையில் எடுக்க நான் வருகிறேன். கவின் பார்க்க நன்றாக இருக்கிறார் என்பதால் அவர் லட்சம் லட்சமாக சம்பாதிப்பதாக பலர் நினைக்கிறார்கள்.

எனினும் அவரின் கஷ்டம் அவருக்கு தான் தெரியும், குடும்ப கஷ்டத்திற்கு படிப்பை விட்டு நடிப்பிற்கு வந்தவர். சாதிக்க வேண்டும் என ஆசை அவருக்கு நிறைய இருக்கிறது. இந்த பிரச்சனை பற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினுக்கு தெரியப்படுத்தினீர்களா? என கேட்டேன். ஆனால் அவரின் அம்மா கவின் இப்போது எங்களுடன் வந்து கஷ்டப்பட வேண்டாம், உள்ளே இருந்து ஜெயித்துவிட்டு வரட்டும்'' என ரவீந்திரன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top