Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
விசித்திரமான பூமி!!!

SooriyanFM Gossip - விசித்திரமான பூமி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலப்பகுதி, சுமார் 7 கோடி ஆண்டுகளாக காற்றும் நீரும் அரித்து மனிதன் வாழ முடியாத நிலப்பரப்பாக மாறியுள்ளது.

இந்த நிலம் பிஸ்டி பேட்லேண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது இந்த இடத்திற்கு வருபவர்கள் மிகக்குறைவு. அந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இது பேட்லேண்ட் (badlands) அல்ல ‘அழகான ஓர் இடம்’, ‘அற்புதம்’ என வர்ணிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top