Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
Google Application இன்றி உருவாகிவரும் Huawei நிறுவனத்தின் புதிய கைத்தொலைபேசி!

Gossip News - Google Application இன்றி உருவாகிவரும் Huawei நிறுவனத்தின் புதிய கைத்தொலைபேசி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

335 Views
இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் Huawei  தொலைப்பேசிகளில் Google Application ஐ பயன்படுத்த முடியாது என Huawei நிறுவனம் அறிவித்துள்ளது.

Huawei நிறுவனம் அமெரிக்காவின் வியாபாரக் கறுப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

அத்துடன் கூகுள் நிறுவனமும் Huawei நிறுவனத்திற்கு வழங்கிவந்த Android இயங்கு தளத்தின் அப்டேட்டினை நிறுத்தியிருந்தது.

இதனையடுத்து Huawei நிறுவனம் தனக்கென இயங்குதளம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

இந்த இயங்குத்தளத்தில் கூகுளின் கூகுள் மேப், யூடியூப் உள்ளிட்ட எந்த Applicationகளையும் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கூகுள் Applicationகள் இன்றி உருவாகும் இந்த தொலைப்பேசிகள் விற்பனையில் சரிவை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top