Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
சூப்பர் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்!

SooriyanFM Gossip - சூப்பர் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

497 Views
ஹாலிவுட்டில் அயன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, பேட்மேன், எக்ஸ்மேன் இப்படி பட்டியல் போடக்கூடிய சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பு இருக்கின்றது.
சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் ரா-வன் படத்தில் ஷாரூக்கானும் ,க்ரிஷ் திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனும் அதீத நடிப்பை வெளிப்படுத்தியமையால் வசூலினை அள்ளிக்குவித்தனர்.இந்த வகையில் தமிழ் சினிமாவில் கூட இந்த சூப்பர் ஹீரோவாக வேலாயுதத்தில் விஜயும் , முகமுடி திரைப்படத்தில் ஜீவாவும் நடித்திருந்தார்கள்.

அதேபோல் தற்போது பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில்,யுவன் சங்கர்ராஜாவின் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற பெயரில் தயாராகும் சூப்பர் ஹீரோ கதையில் நடிப்பதாகவும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஹீரோ திரைப்படத்தின் First Look இல் சிவகார்த்திகேயன் முகமூடியை கையில் வைத்திருப்பது போன்று வெளியாகி இருக்கின்றது.

மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தை டிசம்பர் எதிர்பார்க்கலாம்...

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top