Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
கமல் மீது, காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்த மதுமிதா

SooriyanFM Gossip - கமல் மீது, காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்த மதுமிதாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,108 Views
இளைஞர்கள் மத்தியில் ''ஜாங்ரி'' என்று செல்லமாக அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகை மதுமிதா, பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர், இன்னும் அதிகமாக பிரபலமானார். 

இந்த நிலையில் பிக்பொஸ் வீட்டில் வைத்து, காவிரி பிரச்சனை குறித்து மதுமிதா கருத்து வெளியிட்டமையினால், ஷெரினுக்கு அதிக கோபம் வந்தது. இதனால் குறித்த இருவருக்கும் இடையில் பலத்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனை அடுத்து அவர் பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனிடையே பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா தற்போது, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மற்றும் பிக்பொஸ் நிர்வாகக்குழு மீது, காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக பிக்பொஸ் நிகழ்ச்சியின் அதிதீவிர ரசிகர்கள் பலர், மிகுந்த கொந்தளிப்பில் உள்ளதாகவும், செய்திகள் கசிந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top