Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
நொறுக்குத்தீனி சாப்பிட்ட இளைஞர், கண்பார்வையை இழந்தார்!

SooriyanFM Gossip - நொறுக்குத்தீனி சாப்பிட்ட இளைஞர், கண்பார்வையை இழந்தார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,015 Views
நொறுக்குத்தீனியை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்த இளைஞர் ஒருவர், தனது கண்பார்வையை இழந்த சம்பவம், அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. 

தனது ஆரம்ப நிலை பள்ளியை முடித்ததில் இருந்து, குறித்த இளைஞர் French Fries உள்ளிட்ட பலவித சிப்ஸ் வகைகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். அதிகமாகப் பசி எடுக்கும் போது, வெதுப்பக உற்பத்திப் பொருட்களை இவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

இதனால் குறித்த இளைஞருக்கு பலவித விட்டமின் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்தது.

மருத்துவர்கள் தொட்டு, தனது பெற்றோரின் ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ளாத குறித்த இளைஞர், தொடர்ச்சியாக நொறுக்குத்தீனிகளை அதிகமாக சாப்பிட்டதால், அவர் தனது கண்பார்வையை இழந்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top