Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
இது ஸ்ரீதேவி இல்லை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

SooriyanFM Gossip - இது ஸ்ரீதேவி இல்லை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

626 Views
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீ தேவி. பொலிவூட் சினிமாவிலும் அவரின் புகழ் பரவியது. பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த வருடம் துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் மர்மமான முறையில் மரணித்தார்.

அவர் இறந்து ஒரு வருடமாகி விட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினார்கள். இந்த நிலையில் புகழ் பெற்ற அருங்காட்சியகமான Madame Tussauds இல் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள்.

ஆனால் குறித்த சிலை ஸ்ரீதேவி போன்று இல்லை. அவரின் மகள் ஜான்வி கபூர் போலவே உள்ளதாக, சமூக வலைத்தளங்கள் கலாய்த்து வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top