Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
பாதாளத்திற்குள் நுழைந்து வாய் பிளந்த காவல்துறையினர்

SooriyanFM Gossip - பாதாளத்திற்குள் நுழைந்து வாய் பிளந்த காவல்துறையினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,516 Views
லண்டனிலுள்ள விவசாயி ஒருவர், தன்னால் உருவாக்கப்பட்ட பாதாளமொன்றுக்குள் 3.35 கோடி ரூபாய்கள் மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

குறித்த விவசாயி தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாய கிடங்கு ஒன்றை கட்டி பாதாள அறைகளை அமைத்துள்ளார். அத்துடன் குறித்த கிடங்கிற்கு மின்சார வசதியையும் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, குறித்த பாதாளத்திற்குள் நுழைந்த காவல்துறை அதிகாரிகள், கஞ்சா செடிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், குறித்த செடிகளை ரகசியமாக வளர்த்து வந்த விவசாயியையும் கைது செய்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top