Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
கவுதம் மேனனின் இயக்கத்தில் தயாரானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.

SooriyanFM Gossip - கவுதம் மேனனின் இயக்கத்தில் தயாரானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க இயக்குனர் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாரதிராஜா இப்படி பலர் தயாராகினர்.

நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷினி தி ஐயர்ன் லேடி என்ற தலைப்பில் வெளிவரவுள்ளதாக தகவல்களாக வந்ததோடு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை.

இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் எடுக்க இருப்பதாக அறிவித்தார். இதில் கங்கணா ரணவத் ஜெயலலிதாவாவ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதுவும் ஆரம்பமாகிவில்லை.

கவுதம் மேனன் ஜெயலலிதாவின வாழ்க்கையை வெப் சீரிசாக இயக்கி முடித்து விட்டார் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும், எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் இந்திரஜித்தும், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணாவும் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் தமிழில் தயாராகி இருந்தாலும் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. இந்த வெப் சீரிசுக்கு குயின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top