Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
வரலாற்றில் இடம் பிடித்த பாகிஸ்தானியப் பெண்

Gossip News - வரலாற்றில் இடம் பிடித்த பாகிஸ்தானியப் பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
பாகிஸ்தான் வரலாற்றில் இந்துப்  பெண் ஒருவர்  வரலாற்றில் இடம்பிடிக்கும் பெருமையை பெற்றுருக்கின்றார். 

அவர் அப்படி என்ன செய்தார் என்றால், பாகிஸ்தானின் முதலாவது காவல் உதவி ஆய்வாளராக தெரிவாகியமே இதற்கு காரணம்.
 
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் இந்து பெண்ணான புஷ்பா கோலி, அங்கு முதன் முதலில் தெரிவாகிய இந்துப் பெண் என்ற சிறப்பை பெறுகின்றார்.

இதற்கு முன்பாக போதானி என்பவர் சிவில் மற்றும் நீதித்துறையில் தெரிவாகி இருந்த நிலையில் தற்போது இந்து சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top