Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
குழந்தையை சுமந்து பெற்றெடுத்த மூளைச் சாவு அடைந்த பெண்

Sooriyan Gossip - குழந்தையை சுமந்து பெற்றெடுத்த மூளைச் சாவு அடைந்த பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,321 Views
மூளை சாவு அடைந்த பெண் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று செக் குடியரசில்  நிகழ்ந்துள்ளது. 

ஐரோப்பிய நாடான செக் குடியரசை சேர்ந்தவர் மரியா. இவருக்கு 27 வயது. நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது பக்கவாதம் ஏற்பட்டு, மூளை சாவு அடைந்த மரியா, செயற்கை சுவாச கருவி உதவியுடன் எட்டாவது மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
 
எவ்வாறு இருப்பினும் மூளை சாவு அடைந்த இவர் பர்னோ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மரியாவுக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளது. ஆனபோதிலும் மரியா கர்ப்பமாக இருந்த காரணத்தினால், அவரது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டார்கள்.

மரியா குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. மூளை செயலிழந்துவிட்ட நிலையிலும், செயற்கை சுவாசம் மூலம் மரியாவிற்கு இதயம் உள்ளிட்ட ஏனைய உறுப்புகள் செயல்பட்டன.

மரியாவின் வயிற்றுக்குள் குழந்தை, எந்தப் பிரச்சினைகளும் இன்றி வளர்வதற்கான சிகிச்சைகளை வைத்தியர்கள் செய்து வந்தார்கள். 117 நாட்கள் செயற்கை சுவாச உதவியுடன் இருந்த மரியாவிற்கு ஓகஸ்ட் 15ல் அறுவை சிகிச்சை மூலம் 2.13 கிலோ நிறைவில் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததும், குடும்பத்தார் சுற்றி நிற்க, மரியாவின் செயற்கை சுவாச கருவிகளை வைத்தியர்கள் அகற்றினர். தான் குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததைக்கூட அறியாத அந்தத் தாயின் உயிர், அனைவர் முன்னிலையிலும் பிரிந்து சென்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top