Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
இலகுவாக செய்யலாம் கரட் சம்பல்!

SooriyanFM Gossip - இலகுவாக செய்யலாம் கரட் சம்பல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
சமையல் என்பது மிக இலகுவாக செய்யக்கூடிய ஒன்று.சிலருக்கு சமைக்க பிடிக்காது.காரணம் சமையல் செய்வது மிகப்பெரிய வேலை என்று யோசிக்கின்றார்கள்.அப்படியல்ல,நம் அனைவராலும் இலகுவாக சமைக்க முடியும்.
கரட்டை வைத்து ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய சமையல் உணவு ஒன்றை பார்போம்.கரட் பிடிக்காதவர்கள் யாருமில்லை.அந்த கரட்டை வைத்து சம்பல் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

1 . துருவிய கரட் (பெரியது)
2 . பச்சை மிளகாய் 5
3 . பெரிய வெங்காயம் 1
4 . தேசிக்காய் 1
5 . துருவிய தேங்காய் (ஒரு கைப்பிடியளவு)
6 . உப்பு (சிறிதளவு)

துருவிய கரட்டுடன் சிறிதாக வெட்டி வைத்த பச்சை மிளகாய் ,சிறிதாக வெட்டிய வெங்காயம்,துருவிய தேங்காய் பூவை சேர்த்து அதனுடன் உப்பு தேசிப்புளி இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

அவ்வளவுதான்...கரட் சம்பல் தயார்!

மிக வேகமாக செய்திடலாம்.நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top