Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
தோல்வியை எதிர்நோக்கும் டொனால்ட் டிரம்ப்???

SooriyanFM Gossip - தோல்வியை எதிர்நோக்கும் டொனால்ட் டிரம்ப்???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

314 Views
2020 ஆம் ஆண்டு  நடைபெறவுள்ள அமெரிக்காவின்  அதிபர்  தேர்தலில் மீண்டும் அதிபராக போட்டியிட உள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு  எதிராக 52 சதவீத மக்கள் வாக்களிக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் தலைவர் ஒபாமாவின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து,டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 -ம் ஆண்டு நடைபெற போகிறது . இதில்  டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஸ்முசென் ரிபோர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 2020 தேர்தலில் டிரம்ப்பிற்கு எதிராக 52 சதவீத வாக்காளர்களும், ஆதரவாக 42 சதவீத வாக்காளர்களும், 6 சதவீதத்தினர் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என முடிவு வெளியிடாமல் இருப்பதாக அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top