Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
உங்கள் நகம் அழகுபெற இவற்றைச் செய்யுங்கள்.

SooriyanFM Gossip - உங்கள் நகம் அழகுபெற இவற்றைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,260 Views
அழகை மெருகூட்டுவதில் பெண்கள் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். அதிலும் நகத்தின் அழகை கவனிப்பதில் அக்கறையாக இருந்தாலும், சில விடயங்கள் தெரிவதில்லை. எனவே உங்களது நகம் மென்மேலும் அழகு பெற இவற்றைச் செய்யுங்கள்.

* நீண்ட விரல்களைக் கொண்ட பெண்கள் , நகங்கள் விரல்களோடு ஒட்டியிருக்கும் வகையில் வட்டவடிவமாக வெட்டினால் அழகாக இருக்கும்.

*சிறிய விரல்களைக் கொண்ட பெண்கள் கைவிரல்களைவிட சற்று நீளமாகக் கூம்பிய வடிவில் நகங்களை வெட்டிவிட்டால் அமைப்பாக இருக்கும்.

*பாதாம் எண்ணையை விரல்நகங்களில் தளரப்பூசி, அரைமணிநேரம்
உறவைத்திருந்த பிறகு, உடலை மாவினால் கழுவி சுத்தம் செய்து வந்தால் நகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

* கொதித்த பாலை இளம்சூடாக இருக்கும் பொது நகங்களை அதில் நனைத்து, பஞ்சால் நகங்களைத் துடைத்தாள் நகம் பளபளக்கும்.

இவற்றை நீங்கள் செய்த்து வரும் போது உங்கள் நகங்கள் மிகவும் அழகான காட்சியளிக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top