Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
Nicki Minaj என்ற பிரபல பாடகியின் திடீர் முடிவு

sooriyan gossip - Nicki Minaj என்ற பிரபல பாடகியின் திடீர் முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

417 Views
Niki Minaj, இசை துறையில் அசத்தி வரும் பிரபல  பாடகி. இவர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டமை, ரசிகர்கர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழ்நிலைகாரணமாக இசைத்துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக Nicki Minaj அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பதிவு செய்துள்ளார்.

36-வயது ஆகும் Nicki Minaj, ட்விட்டரில் தன்னை பின்தொடரும் சுமார் 20 மில்லியன் ரசிகர்களுக்கு இந்த அதிர்ச்சியூட்டும் தகவலினை தற்போது வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், "எனது குடும்பத்தை இனி கவனிக்க வேண்டி சூழ்நிலை காரணமாக, இசை துறையில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். என் வாழ்நாள் முடியும் வரை என்னை மறக்காமல் இருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலமாக ரப் துறையில் கவர்சிகரமான பாடல் காட்சிகளை தந்து வருகின்றமையால் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
பல விருதுகளுக்கு சொந்தக்காரியாக இருக்கும் Nicki Minaj, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் "2016 Time 100" பட்டியலில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top