Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
புதுமை தலைவர்களில் இடம் பிடித்த ஒரே ஒரு பெண்

Gossip News - புதுமை தலைவர்களில் இடம் பிடித்த ஒரே ஒரு பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
அமெரிக்காவில் உள்ள புதுமை தலைவர்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அத்தனை ஆண்களுக்குள்ளும் ஒரே ஒரு பெண் மாத்திரமே இடம் பிடித்துள்ளதாக போர்பஸ் சஞ்சிகை கூறுகின்றது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிகையான போர்பஸ் அவ்வவ்போது அமெரிக்கா ,உலக அளவில் பணக்காரர்கள், மற்றும் உலக புகழ் பெற்ற தலைவர்களின் பட்டியல்களை வெளியிட்டு வருவது வழக்கம். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் உள்ள 100 புதுமை தலைவர்கள் பட்டியலை போர்பஸ் சஞ்சிகை பட்டியல்படுத்தியுள்ளது.
 
இந்தப் பட்டியிலில் ஒரே ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அந்தப் பெண்ணை தவிர குறித்த பட்டியலில் 99 ஆண்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
 
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் , டெஸ்லாவின் எலோன் மஸ்க் இருவரும் பட்டியலில் முதல் இரு இடத்தைப் பிடித்தனர்.

பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மூன்றாவது இடத்தில் உள்ளார். நெட்ஃபிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாவது இடத்திலும், மைக்ரோசொப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள மாய் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top