Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
பெண்ணில் சுரக்கும் ஆணின் ஹோர்மோன்கள்-பாதிப்புகள்

SooriyanFM Gossip - பெண்ணில் சுரக்கும் ஆணின் ஹோர்மோன்கள்-பாதிப்புகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,182 Views
ஹோர்மோன்கள் என்பது ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பெண்களுக்கு ஒரு மாதிரியும் சுரக்கும்.பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும்.

பெண்களுக்கு மிக குறைவாக இருக்கும்.மாறாக,இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு பெண்களுக்கு அதிகமாக சுரந்தால் அவர்களின் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.


அவ்வாறான பாதிப்புக்கள் என்னவென்று பார்க்கலாம்...

குறித்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பெண்களின் முகத்தில் தாடைப்பகுதியில் மார்பக பகுதியில் கால்களில் முடி வளர்ச்சியின் அதிகமாக இருக்கும்.

அடிக்கடி முகப்பரு தொல்லைகள் இருக்கும்.

உடல் பருமன் மிக அதிகமாக இருக்கும்.அத்துடன் அதிக இனிப்பு சுவையான உணவுகளில் நாட்டம் கூடும்.

பெண்குறியின் அளவு பெரிதாக இருக்கும்.

மாதவிடாய் சுழற்சி ஏற்படும் அத்துடன் பி.சி.ஓ.எஸ் எனும் நோய்த்தாக்கம் கட்டாயமாக இருக்கும்.

தலைமுடி வளர்ச்சி அடர்த்தி குறைவாக இருக்கும்.தலைமுடி உதிர்வு அதிகரிக்கியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top