Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
இந்திய சினிமாவுக்கு ஏற்பட்ட நஷ்டம்

Gossip News - இந்திய சினிமாவுக்கு ஏற்பட்ட நஷ்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,093 Views
இந்திய சினிமாவின் மார்க்கெட் தற்போது உலகம் முழுவதும் பெரிதாகிவிட்டது. இந்நிலையில் சாஹோ உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

சுமார் 350 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்பட்டது, இதனால், 600 கோடி வரை இப்படம் வசூல் செய்தாலே லாபம் வரும் நிலை. ஆனால், இப்படம் தற்போது வரை 400 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 290 கோடிக்கு விற்றுள்ளனர்.

இப்படம் 200 கோடி ரூபாய்வரை நேற்று வரை பங்கு செய்துள்ளதாம், இதன் மூலம் எப்படியும் 85 கோடி ரூபாய்வரை நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சாஹோ இந்திய சினிமாவில் மிகப்பெரும் நஷ்டமடைந்த படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top