Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
உலகை தனியாக சுற்றி உலக சாதனை படைத்த பாட்டி

Gossip News - உலகை தனியாக சுற்றி உலக சாதனை படைத்த பாட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views
77  வயது மூதாட்டி செய்த உலக சாதனை, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர், படகொன்றின் உதவியுடன் உலகை சுற்றி, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
 
ஜேன்னே சோக்ரட்ஸ் என்று அழைக்கப்படும் அந்த மூதாட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது உலகை சுற்றும் பயணத்தை கனடாவில் இருந்து ஆரம்பித்திருந்தார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பயணத்தை அவர் தனியே மேற்கொண்டமையே. சுமார், 330 நாட்கள் தனியாக கடலில் பயணத்த அவர், கடந்த சனிக்கிழமையன்று, எங்கு தனது பயணத்தை ஆரம்பித்தாரோ அதே இடத்தில் தனது உலகை சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top