Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
வயோதிபர் வேடத்தில் சிக்கினார் இளைஞர்

Sooriyan Gossip - வயோதிபர் வேடத்தில் சிக்கினார் இளைஞர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,967 Views
வயோதிபர் போன்று வேடமிட்டு வெளிநாடு செல்ல முட்பட்ட  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து, 32 வயதுடைய குறித்த இளைஞர், 81 வயது முதியவர் போல் வேடமிட்டு வெளிநாட்டிற்கு பயணிக்கவிருந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

பயணிகளை சோதனையிடும் வழக்கமான நடைமுறையின்படி, அதிகாரிகள் குறித்த முதியவரை சோதனையிட்டனர். அப்போது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கும் அவரது தோற்றத்திற்கும் பெருமளவு வேறுபாடு இருந்ததை அவதானித்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபர் 32 வயது இளைஞர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த நபர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயேஸ் பட்டேல் என்பதும் அம்ரிக்சிங் என்ற முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. முதியவர் போல் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை நிற டை அடித்துக்கொண்டு, ஸிரோ பவர் கொண்ட மூக்குக்கண்ணாடியையும் அணிந்து வந்த அந்த நபர், அதற்கும் ஒருபடி மேலே சென்று, தள்ளாத முதியவர் போல் காட்டி கொள்வதற்காக வீல்சேயாரிலும் வந்துள்ளார்.

இதையடுத்து அவர் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top