Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
'டபுள் டேவ்'-இரட்டைத்தலை விரியன் பாம்பு

SooriyanFM Gossip - 'டபுள் டேவ்'-இரட்டைத்தலை விரியன் பாம்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

609 Views
இரட்டைத் தலைப் பாம்புகளைக் காண்பது உண்மையிலும் அரிதான விடயம்.

ஆனால் அமெரிக்காவில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு, இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றதாம்.

இந்தப் பாம்புக்குட்டிக்கு பெயர் 'டபுள் டேவ்'.

சூழலியலாரான டேவ் ஷ்னைடர் என்பவரும் ,அவரது நண்பரான டேவிட் என்பவரும் ,பைன் பேரன்ஸ் எனும் காட்டுப் பகுதியில், விரியன் பாம்பு ஒன்று குட்டி போடுவதை கண்காணிக்கச் சென்றபோது தான்,இந்த இரட்டைத் தலை பாம்புக்குட்டி பிறந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் இருவரின் பெயரை ஒட்டியே ,அந்தப் பாம்புக்கு டபுள் டேவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது பாதுகாப்பான முறையில் இந்தப் பாம்புக்குட்டி பராமரிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top