Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
நீண்ட காலத்திற்கு பிறகு இப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

SooriyanFM Gossip - நீண்ட காலத்திற்கு பிறகு இப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

654 Views
பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பவர் இளம் கதாநாயகன் கதிர். கிருமி படம் அவருக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரமாக அமைந்தது. அவரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் பரியேறும் பெருமாள். நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க ரஞ்சித் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் அறிவிக்கப்பட்ட விருதுகள் பட்டியலில் அப்படம் இல்லாதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் பாண்டிச்சேரி அரசு 2018ன் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் படத்தை தேர்வு செய்து சுவாமி சங்கரதாஸ் விருதை அறிவி்த்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top