Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
விலை உயர்வை எதிர்நோக்கும் பாகிஸ்தான் மக்கள்

Gossip News - விலை உயர்வை எதிர்நோக்கும் பாகிஸ்தான் மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

397 Views
பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாடம் பயன்பாட்டுப் பொருட்களின் விலை, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பாகிஸ்தானை பொறுத்த வரை, தற்போதைய நிலையில், பண மதிப்பு கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

அமெரிக்க டொலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 123 ரூபாயில் இருந்து 158 ரூபாய் என்கிற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும், விலை உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஒரு லீட்டர் பால் இந்தியப் பெறுமதிக்கு 140 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
 
அதேபோல், 1 லீட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கும், 1 லீட்டர் டீசல் 91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறு இருப்பினும் காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top