Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
கழிவுப்பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட கால்பந்து வடிவிலான நவீன வீடு

SooriyanFM Gossip - கழிவுப்பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட கால்பந்து வடிவிலான நவீன வீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

510 Views
உலக சனத்தொகை நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாடும் தங்களுடைய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை  உருவாக்குகின்றன. அதிலும் நவீன பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை  ஒவ்வொரு  நாடும்  உருவாக்கி வருகிறது. சனத்தொகை அதிகரிப்பு ,  இயற்கை சீற்றம் மற்றும் சமூக பொருளாதார காரணங்களை  கருத்தில் கொண்டு அமெரிக்காவில்  கால்பந்து வடிவிலான நவீன வீடுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.  

சமீபத்தில், அமெரிக்காவிலுல்ள, லஸ் வேகாஸ் ( las vegas ) நகரில் புதுவகையான வீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது, 'பயோஷிப்' என்ற 'ஸ்டார்ட் - அப்' ( "payoship" start app ) நிறுவனம்.

கழிவு நீரிலிருந்து கிடைக்கும் உயிரிப் பீங்கான் பொருட்கள் மற்றும் செரமிக் பலகைகளால், வீடுகளை கட்டமைக்கிறது பயோஷிப். இது, 500 ஆண்டுகள் வரை அழியாமல் நிலைத்து நிற்கும் என, இதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான விஞ்ஞானியான, பக்மின்ஸ்டர் புல்லர், பிரபலப்படுத்திய, 'ஜியோடெசிக் டோம்' (Geodesic dome home ) என்ற கட்டட அமைப்பை பின்பற்றி பயோஜிப் வீடுகள் கட்டப்படுகின்றன. கால்பந்தின் மேலுறை வடிவில் இருக்கும் இந்த வீடுகள், இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் வலு கொண்டவை; இவற்றை பழுது பார்ப்பதும் எளிது. அரசுகளின் வீட்டுத் திட்டங்கள் இதை ஆதரித்தால், சில நாட்களில், புதிதாக ஒரு பெரிய கிராமத்தை உருவாக்கி, அதில் வீடற்றவர்களை குடியேற்றி விட முடியுமாம், வீட்டுக் கனவு சீக்கிரம் நிறைவேற, விஞ்ஞானம் உதவிக்கரம் நீட்டுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top