Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
LG நிறுவனத்தின் 8K OLED தொழில்நுட்பத்தினைக்கொண்ட புதிய Smart தொலைக்காட்சி!

Gossip News - LG நிறுவனத்தின் 8K OLED தொழில்நுட்பத்தினைக்கொண்ட புதிய Smart தொலைக்காட்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
தற்போதைய தொழில்நுட்ப உலகில் Smart தொலைக்காட்சிகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது.
இதன் காரணமாக புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய Smart தொலைக்காட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.

இவற்றின் வரிசையில் முதன்முறையாக 8K OLED தொழில்நுட்பத்தினைக்கொண்ட Smart தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.LG நிறுவனமே குறித்த தொலைக்காட்சியினை அறிமுகம் செய்துள்ளது.

இதில் தரப்பட்டுள்ள 8K Ultra HD, Full HD தொழில்நுட்பத்தினை விடவும் 16 மடங்கு அதிக திறனுடையதாகவும், UHD தொழில்நுட்பத்தினை விட 4 மடங்கு அதிக திறனுடையதாகவும் காணப்படுகின்றது.

தற்பொழுது Australia,Germany, France, United Kingdom மற்றும் America உள்ளிட்ட நாடுகளில் இந்த தொலைக்காட்சியினை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top