Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
மின்சாரம் பாயும் மீன்!

SooriyanFM Gossip - மின்சாரம் பாயும் மீன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

589 Views
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான, கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் 'போராக்' என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது, மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை செய்யவேண்டிய நிலை இருந்துள்ளது.

இப்போது இவரது ஐந்து ஆண்டு தேடலின் பயனாக, மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார்.

அதில் ஒன்று, 860 வோல்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. எனவே அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ள மீனின் வகை இதுவாகும் எனக் கூறப்படுகிறது.
ஏனெனில் இதற்கு முன்னால் 650 வோல்ட் மின்சாரம் வெளியிடும் மீன் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாக பதிவாகியிருந்தது.

அமெரிக்காவின் இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சிகத்தின் விஞ்ஞானி ஒருவரே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top