Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
திருட்டுப் போன தங்கக்கழிவறை!

SooriyanFM Gossip - திருட்டுப் போன தங்கக்கழிவறை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

911 Views
பிரிட்டனில்,ப்ளேனம் எனும் அரண்மனையில் நடைபெற்ற கொள்ளையில், தங்கக் கழிவறை ஒன்று திருடப்பட்டுள்ளது.

இந்த அரண்மனைக்குள் புகுந்த இனம் தெரியாத கும்பல் ஒன்றே, இந்தக் கலைப்பொருளை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

'அமெரிக்கா' என்ற இந்த கழிவறையைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருட்டுத் தொடர்பாக 66 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கழிவறை கட்டிடத்தோடு பொருத்தப்பட்டிருந்ததால்,திருட்டுச் சம்பவத்தினால்,அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,அவ்விடத்தில் நீர் அதிகளவு தேங்கியிருப்பதாகவும் ,காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top