Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
அசின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!

SooriyanFM Gossip - அசின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,425 Views
நடிகை அசின் ஒருகாலத்தில் பல முன்னணி கதாநாயகர்களுடன்  ஜோடியாக நடித்து வந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் .

பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் விரைவில் அசின் சினிமாவில் மீள்வருகை  கொடுக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி சினிமா மற்றும் தென்னிந்திய பட வாய்ப்புகளையும் அவர் தற்போது பரிசீலித்து வருகிறாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top